செய்திகள்

ரஞ்சன் வைத்தியசாலையில்.!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி – கராபிட்டி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாதக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button