செய்திகள்

ரணில் மாலைதீவுக்கு பயணம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலைதீவுக்கு பயணித்துள்ளார்.

அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலியின் அழைப்பின் பேரில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரதமருடன் மேலும் 12 பேர் கொண்ட குழுவினர் இந்த விஜயத்தில் இணைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button