Breaking News

ரணில் மீண்டும் பாராளுமன்றத்திற்கு…

ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த ஒரேயொரு ஆசனமான தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய ​தேசிய கட்சியின் செயற்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com