மலையகம்

ரத்தொட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது ?

ரத்தொட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசேட பொலிஸ் குழுவினரால் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சேவையாற்றிய காலப்பகுதியில், கிராம அலுவலரான பெண் அதிகாரி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

70 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button