செய்திகள்

ரனாலே சுதுவா கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ரனாலே சுதுவா கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிற்சாலைகளிலும் அங்கு தொழில்புரிபவர்களிடமும் ரனாலே சுதுவா  கப்பம் பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

ரனாலே சுதுவாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யபட்டவர்களிடமிருந்து ஒரு தொகை கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
image download