...
Breaking News

ரம்புக்கன-மண்சரிவினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சிக்கினர்

ரம்புக்கன, தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் 4 பேர் வீட்டினுள் சிக்கிக் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த மண்சரிவினால் மூவர் பலியாகியுள்ளதாகவும் ஒருவர்காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen