...
செய்திகள்

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் அடையாள வேலைநிறுத்தம்!

இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் நேற்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்காக ரயில்வே ஊழியர்களுக்கு சுகாதார வசதிகளை வழங்காதது உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் பிற உழியர்கள் விரைவாக கொவிட் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் முறையான தனிமைப்படுதத்ல் திட்டம் இல்லாததால், சுகாதாரமான திரவங்களை விரைவாக வழங்காதது மற்றும் அவற்றின் தரத்திற்கு இணங்காதது மற்றும் இடமாற்றங்கள் தொழில்முறை பிரச்சினைகள் ஆகியவற்றை மேற்கொள்காட்டி இந்த போராட்டத்‍தை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen