செய்திகள்

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு விஜயம்

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லெவ்ரோவ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அடுத்த மாத நடுப்பகுதியில் இந்த விஜயம் அமையவுள்ளது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சு இந்த தகலை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு வருகை தரவுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு மற்றும் வர்த்தகம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related Articles

Back to top button
image download