செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று இலங்கைக்கு

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி இன்று இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. எதிர்காலத்தில் மேலும் ஒருதொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com