சிறப்புநுவரெலியாமலையகம்

ராகலையில்- பாரம்பரிய முறையில் இடம்பெற்ற பொங்கல் விழா!!

இராகலை கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பல கலை கலாச்சார நிகழ்வுகளுடன் இராகலையில் நேற்று 19/02/2020 இடம்பெற்றது.

பொங்கல் விழா நமது கலாச்சாரத்தை பின்பற்றும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம், உரியடித்தல், பொங்கல் பொங்குதல்,கோலம் போடுதல், அலங்கார மாடுகள்,கலாச்சார நடனம் என பல்வேறுபட்ட நிகழ்வுகள் சிறப்பாக அரங்கேற்றபட்டது.

கலாச்சார உடையில் மக்களை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற பொங்கல் கலாச்சார விழா, மலையகம்.lkயில் நேரலையாக தொகுக்கப்பட்டதும் சிறப்பம்சங்களில் ஒன்றாக காணக்கூடியதாக இருந்தது.

செய்தி- சசி

Related Articles

Back to top button
image download