செய்திகள்மலையகம்

ராகலையில் ஹோட்டல் ஒன்றில் தீ பரவல்..

ராகலை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் திடீரென தீப்பற்றியதால் நகர் பரபரப்புக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (21/03) நண்பகல் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்து தொடர்பாக ஆராய்ந்த போது கேஸ் கசிவே விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சசிசரன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com