செய்திகள்

ராகலை கிரோஸ்லின் தோட்டம் மற்றும் டெல்மார் மிடில் டிவிசனுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன்
தொண்டமான் அவர்களின் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொவிட் -19 கொரோனா
வைரஸ் தொற்று காரணமாக ராகலை கிரோஸ்லின் தோட்டம் மற்றும் டெல்மார் மிடில்
டிவிசன் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கும், கடந்த (21)
வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான ராகலை ஸ்டபோட் தோட்டத்தை சேர்ந்த சுமார் 27
குடும்பங்களுக்கும் தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் நுவரெலியா பிரதேச
சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களினூடாக வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது மாகாண பிரதிநிதி ரமேஷ் அவர்களும் மாவட்ட தலைவர் லிங்கேஷ் அவர்களும்
கலந்து கொண்டனர்.

தேவராஜ் கிர்ஷாந்த்
நுவரெலியா பிரதேச சபை

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com