செய்திகள்நுவரெலியாமலையகம்

ராகலை -சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் இன தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ராகலை நு.வ.சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் இன தெரியாத நபர்களினால் நேற்று இரவு 12/01/2020 உடைக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பாடசாலையின் காரியாலயம், வாசிப்பு சாலை,மனையல் அறை என்பன சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள் ராகலை
பொலிசாரிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சரண்

Related Articles

Back to top button
image download