மலையகம்
ராகலை பகுதியில் பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம்.?
ராகலை ஆல்கரநோயா பகுதியில் நேற்று இரவு இளம் பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கபட்டுள்ளதாக பிரதேச வாசி ஒருவர் தெரிவித்தார்.இது தொடர்பாக ராகலை போலீஸ் அதிகாரியை தொடர்புக்கொண்டு கேட்ட போது சம்பம் தொடர்பில் விசாரனை நடைபெறுவதாகவும், மேலதிக தகவல்களை விசாரணை முடிவுவில் அறிவிப்பதகாவும் இதன் போது தெரிவித்தார் .சம்பத்துடன் நால்வர் தொடர்புப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.