செய்திகள்நுவரெலியா

ராகலை பொது மக்களுக்கு முன் பாதுகாப்பு திட்டத்தை முன்னெடுத்த பசுமைப் படையணி ….

நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரத்தில் , மக்கள் வெள்ளம் திரலும் என்பதால் ராகலையில் இன்று (25/03/2020) மேற்கொள்ளப்பட்ட முன் பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபரின் அனுமதியுடன் மிகவும் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது.

ராகலை பசுமைப் படையணி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது.

நாளை (26/03/2020)மக்கள் கூட்டம் நகருக்குள் அதிகமாகும் என்பதால் சன நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் வந்து சேரும் முக்கிய இடங்களான வங்கிகள் சதோச பாமசிகள் போன்ற இடங்களுக்கு இரண்டு அடிக்கு ஒருவர் நிற்கும் விதமாக கோடுகள், பதாதைகள் என்பன அமைக்கப்பட்டன.

Related Articles

Back to top button
image download