செய்திகள்

ரிஷாத் மைத்துனருக்குப் பிணை

கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் கைது செய்யப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இந்நிலையில் சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதவான் ஸ்ரீ புத்திக்க ஸ்ரீ ராகல இன்று உத்தரவிட்டார்.
குறித்த சந்தேக நபர் வெளிநாட்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download