செய்திகள்

றம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர முடியாது – நீதிமன்றம் அறிவிப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் அனைவரினதும் அனுமதியின்றி கெஹலிய றம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், விசாரணையை தொடர முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button