உலகம்

லண்டனில் இலங்கையர்கள் நால்வர் கைது.

தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் நான்கு இலங்கையர்கள் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் லூடன் விமான நிலையத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Related Articles

Back to top button