...
செய்திகள்

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக ரேணுக்க பெரேரா நியமிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, கெரவலபிட்டியிலுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க, பதவி விலக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக ரேணுக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related Articles

Back to top button


Thubinail image
Screen