செய்திகள்நுவரெலியாமலையகம்

லிந்துலை பிரதேசத்தில் அதிமந்தப்போஷணையிலுள்ள ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போஷணை பொதி வழங்கி வைப்பு.

FHB மற்றும் college of paediatricians அனுசரணையில் அதிமந்தப்போஷணையிலுள்ள ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போஷணை பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் லிந்துலை MOH  காரியாலயாத்தினூடாக மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் மாதம் இரு முறை விகிதம் 6 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button