செய்திகள்நுவரெலியாமலையகம்

லிந்துலையில் பெண்ணொருவர் பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன மட்டுக்கலை தோட்டத்தில் பெண்ணொருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சின்ன மட்டுக்கலையைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com