...
செய்திகள்நுவரெலியாமலையகம்

லிந்துலை -ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு பெற்றோர்கள் ஆதரவு ..

லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைக்கக் கோரியும் ,இலவசக்கல்வியை பாதுகாக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் லிந்துலை நகரில் இன்று பிற் பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen