மலையகம்

லிந்துலை கொனன் தோட்ட பாடசாலை மாணவனை காணவில்லை

லிந்துலை கொனன் தோட்டத்தை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனை பெற்றோர் மற்றும் தோட்ட இளைஞர்கள் தேடுவதாக அறியக்கிடைக்கின்றது.
இவர் இன்று காலை வீட்டிலிருந்து பாடசாலைக்கு இல்ல விளையாட்டு போட்டிக்கு போவதாக சொல்லி செ ன்றுள்ளார்.

இவர் நு/சரஸ்வதி த.ம.வி தரம் 7இல் படிக்கும் மாணவர் என தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் தொடர்பாக விபரம் ஏனும் தெரிந்தவர்கள் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது . 0725493371

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button