ஆன்மீகம்நிகழ்வுகள்நுவரெலியாமலையகம்

லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் பொங்கல் விழா…

லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

இந்து சமய பேரவையின் தலைமயில் இயங்கும் வினோதயம் அறநெறி மாணவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த பொங்கல் விழாவில் கோலப் போட்டி இடம்பெற்றதோடு ,ஓருலைப்பொங்கல் வைக்கப்பட்டு இறைவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மாணவர்கள் ,பெற்றோர்கள் தோட்டமக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
image download