நுவரெலியாமலையகம்

லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் மண்சரிவு

சீரட்ட காலநிலை காரணமாக மலையக பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ள நிலையில், தொடந்தும் பல இடங்களில் மண் சரிவு அபாயநிலை காணப்படுகின்றது .

இன்று பெய்த மழையுடனான காலநிலையில் லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் பாரிய மண் சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button