நிகழ்வுகள்நுவரெலியாமலையகம்

லிந்துலை -சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் வாணி சிறுவர் அபிவிருத்தி நிலையம் திறப்பு …

ஹென்போல்ட்-சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் இயங்கி வந்த சிறுவர் அபிவிருத்தி நிலையம் சீர்திருத்தம் செய்யப்பட்டு வாணி சிறுவர் அபிவிருத்தி நிலையம் என்ற பெயரில் இன்றைய தினம் (06) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


சிறுவர் நிலைய உத்தியோகத்தர் திருமதி.சந்தனமேரி தலைமையில் இடம்பெற்ற
இந்த நிகழ்வில் தோட்ட முகாமையாளர் திரு.தரங்க செனவிரத்ன, வேல்விசன் நிறுவன உத்தியோகத்தர் திரு.பிரவின் , தோட்ட வைத்திய அதிகாரி. சமூகநல உத்தியோகத்தர், சிறுவர் அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர்கள்,
தோட்ட தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.இதற்கான அணுசரனையை வேல்விசன் நிறுவனம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


(அருட்செல்வம்)

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com