மலையகம்

” லிந்துலை, சென்றெகுலர்ஸ் தோட்டதில் ஆயுத பூசை”

இந்த உலகையும் உயிர்வகைகளையும் இறைவன் தன் சக்தியினாலேயே தோற்றுவிக்கின்றான்.அச்சக்தியை உலக மாதாவாக இந்துக்கள் வணங்குகின்றனர்.சக்தி வழிபாடுகளிலே முக்கியமான  வழிபாடு  நவராத்திரி விழா.நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் இரவு தமது தமது தொழில் செய்வதற்குரிய ஆயூதங்கள், கருவிகள்,நூல்கள் போன்றவற்றைப் பூஜையில் வைத்து “செய்யும் தொழிலே தெய்வம் “என நினைத்து வழிபடுவர்.
அந்த வகையில் லிந்துல_சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் இடம்பெற்ற ஆயுத பூசையின்போது தமது உழைப்பால் பெற்ற வாகனங்களை வரிசைப்படுத்தி பூசை செய்யப்பட்டது.
செய்தியாளர் அருள்செல்வம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button