மலையகம்
லிந்துலை ஜீவா சதாசிவத்தின் அலசல் நூல்வெளியீட்டு விழா இன்று

லிந்துலை, ஜீவாசதாசிவத்தின் அலசல் நூல்வெளியீட்டு விழா இன்று மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெறுகின்றது.
சமகால அரசியல் விடயங்களை அலசி ஆராயும் “அலசல்” நூல் ஜீவா சதாசிவம் வீரகேசரி நாளிதழில் எழுதி வெளிவந்த அரசியல் கட்டுரைகளின் தொகுப்பகளை கொண்டதாகும்.