செய்திகள்மலையகம்

லிந்துலை – தலவாக்கலை நகர சபைத் தலைவர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் லிந்துலை – தலவாக்கலை நகர சபைத் தலைவர் பாரதிதாசன் உள்ளிட்ட 7 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

தலவாக்கலை பகுதியிலுள்ள திருமண மண்டபமொன்றில் நேற்றிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தல் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button