மலையகம்

லிந்துலை ஹேன்போல்ட் தோட்ட லயன் வீடு முற்றாக எரிந்தது..

லிந்துலை ஹேன்போல்ட் தோட்ட லயன் வீடு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ பரவல் இன்று காலை 8.30 மணி அளவில் இடம்பெறட்டுள்ளது. இந்த தீப் பரவலின் போது யாரும் வீட்டில் இருக்கவில்லை என்று சொல்லப்டுகின்றது.

தீ பரவலினால் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையானதுடன் ,உயிராபத்துக்கள் ஏதும் இடம்பெறுவவில்லை என்று தெரிவிக்கப்டுகின்றது.

சம்பவம் தொடர்பில் லிந்துலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button