...
பதுளைமலையகம்

லுணுகலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 20 வயது தொடக்கம் 30 வயது வரையானோருக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை ஆரம்பம்.

லுணுகலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 20 வயது தொடக்கம் 30 வயது வரையானோருக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் :

01. லுணுகலை வைத்தியசாலை (கிராம சேவகர் பிரிவு 04) உடகிருவ அலகொலகல , அத்தனகொல , அரவாகும்புர ,சூரியகொட

02. ஹொப்டன் வைத்தியசாலை (கிராம சேவகர் பிரிவு 07) பல்லேகிருவ, வேரகொட, ஹொப்டன், ரேந்தபொல, பீஸ்ஸகம, மில்லபெத்த, மடுவத்த

03. மெட்டிகஹத்தன்ன வைத்தியசாலை (கிராம சேவகர் பிரிவு 06) எகிரிய, மெட்டிகஹாத்தன்ன, கல்வெலகம, வெவபெத்த,
பட்டவத்த, கல்லூள்ள

04. சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை (கிராம சேவகர் பிரிவு 08) சுமுதுகம, கொடல்பெத்த, யாப்பாம, ஜனதாபுர (வடக்கு), ஜனதாபுர (தெற்கு), உடபங்குவ, லுணுகலை நகரம்

05. மஹதோவ வைத்தியசாலை (கிராம சேவகர் பிரிவு 02) மடூல்சீமை, மஹதோவ

கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள தவறிய மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் வசிக்கும் 20 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்ட நபர்கள் அனைவரும் லுணுகலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 24/09/2021 திகதி இரவு 7.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

(ராமு தனராஜா)

Related Articles

Back to top button


Thubinail image
Screen