செய்திகள்பதுளைமலையகம்

லுணுகலை நகர் பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி.

லுணுகலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட லுணுகலை நகர் பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் உணவு விடுதி ஒன்றின் உரிமையாளர் ஒருவருக்கும் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதுடன் உணவு விடுதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புகளைப் பேணியோரை தனிமைப்படுத்தப் பட்டுள்ளதுடன் அவர்களுக்கு PCR பரிசோதனைகளை‌ மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-ராமு தனராஜா

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com