செய்திகள்பதுளைமலையகம்

லுணுகலை பிரதேசத்தில் 15 பேருக்கு தொற்றுறுதி!

லுணுகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேலும் 15 பேருக்கு இன்றைய தினம் (06/07) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கு PCR பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button