காலநிலை

(video) வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை ஏற்பட்டிருப்பதாக இடர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதிப் கொடிப்புலி தெரிவித்துள்ளார்.

இது வடமேல் திசையை நோக்கி நகரக் கூடிய நிலை காணப்படுகிறதாக வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு வடகிழக்கு கடற் பகுதிகளை பயன்படுத்துவோர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

இன்று மணித்தியாலயத்திற்கு 75 km- 80 km வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் மழைவீழ்ச்சியும் அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்சி அனுசரணை newsfirst

[siteorigin_widget class=”WP_Widget_Media_Video”][/siteorigin_widget]

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button