நுவரெலியாமலையகம்

வசந்த காலத்தை முன்னிட்டு மாடியை கொண்ட பேருந்து சேவை

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ணவின் ஆலோசனைக்கு அமைய புதிய ஒரு மாடியை கொண்ட பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சுற்றுலா பயணிகள் நுவரெலியாவின் பல முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றார்கள்.ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் டாக்டர் கிருசான் மற்றும் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் விஸ்னுவரதன் ஆகியோர் இணைந்து இந்த சேவையை இன்று (08.04.2019) ஆரம்பித்து வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com