உலகம்

வடகொரியாவில் தொடர்கிறது உயிரிழப்புக்கள்

வடகொரியாவில் இரண்டு மீனவர்களால் கப்பலின் கெப்டன் உள்ளிட்ட 16 மாலுமிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், தென்கொரியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறித்த மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்துள்ளதுடன் இதனையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Back to top button
image download