செய்திகள்

வடகொழும்பில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.

கொரோனா இடர் நிவாரண
உதவி மேலும் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

அகில இலங்கை ஐயப்ப குருசாமிகள் ஒன்றியத்தின் தலைவர் ரவி குருசாமி அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஐயப்ப குருசாமிகளின் சில குடும்பங்களுக்கும்,

வடகொழும்பு இந்து பரிபாலன சங்க
செயலாளர் திரு S. செல்வரட்ணம்
அவர்களின் தெரிவின் பெயரில் சில குடும்பங்களுக்கும்,

மட்டக்குளி காக்கை தீவு ஆதிபராசக்தி இல்ல அம்மையார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சில குடும்பங்களுக்கும் இந் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

நிகழ்வில் M .தேவராசன், D.ராஜரட்ணம், A.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button