...
செய்திகள்

வடக்கு சுகாதார பணிப்பாளருக்கும் கொரோனா

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவருடன் நெருங்கிப் பழகியவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen