மலையகம்

வடக்கு பூண்டுலோயாவை அண்டிய காட்டுப்பகுதி தீ பரவல்: பொதுமக்கள் வேண்டுகோள்

வடக்கு பூண்டுலோயாவை அண்டிய காட்டுப்பகுதி தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் காட்டை அண்டி பல வீடுகள் காணப்படுவதால் பிரதேச மக்கள் அச்சத்தில் காணப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் வெப்ப காலங்களில் புகைப்பிடித்து விட்டு அணைக்காமல் வீசுவது என தீப்பிடிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டாமென வடக்கு பூண்டுலோயா மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com