அரசியல்

வடமாகாண புதிய ஆளுநராக தமிழர் ஒருவர் நியமனம்

புதிய ஆளுநர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் பதவியேற்றுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வடமாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button