நுவரெலியாமலையகம்

வட்டவளை-மவுண்ட்ஜின் தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது..

அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, வட்டவளை-மவுண்ட்ஜின் தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையுடன்  தொடர்புடைய தொற்றாளர்கள் 59 பேர் வரை  இத்தோட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதால்,இத்தோட்டத்தை முடக்க நடவடிக்கை எடுத்ததாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழ் மிரர்

Related Articles

Back to top button