செய்திகள்

வத்தளையில் நாளை நீர் வெட்டு

வத்தளையின் சில பிரதேசங்களில் நாளை (07) இரவு 10.00 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹேகித்த, பள்ளியவத்தை, வெலியமுன வீதி, பலகல மற்றும் எலகந்த ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com