செய்திகள்

(video) வத்தளையில் ஹபாயா அணிந்து நடமாடிய நபர்கள்

வத்தளையில் சந்தேகத்திடக்கிடமான இரு நபர்கள் ஹபாயா அணிந்து செல்வதை அவதானித்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்த பொது அவர்கள் ஆண்கள் என தெரியவந்துள்ளது.
அதில் ஒருவர் தப்பியோடியதை அடுத்து மற்றைய நபரை அடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Video”][/siteorigin_widget]

இதேவேளை இவ்வாறு சிலர் செயட்படுவதால் ஹபாயா அணியும் பெண்களுக்கு பல அசௌகரியங்கள் ஏட்படுகின்றது.

இவ்வாறு அவதிக்குள்ளான பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Video”][/siteorigin_widget]

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com