செய்திகள்

வத்தளை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

வத்தளை, எலகந்த பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button