செய்திகள்

வத்தளை – மஹாபாகே சந்தியில் பதற்றம்

வத்தளை – மஹாபாகே சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்து.

இதன்போது அதில் ஆபத்தான பொருட்கள் எதுவும் காணப்படலில்லை என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் வேனின் உரிமையாளர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com