செய்திகள்

வன்னி ஹோப் நிறுவனமூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

ஆஸ்திரேலியா வன்னி ஹோப் நிறுவனத்தின் (Australia vanni Hope) ப அனுசரனையில்
வராக்காப்பொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் ஒழுங்கமைப்பில் நாட்டில்
நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மில்லனிய
நிவ்செடல் தோட்ட முகப்பட்டி , பொல்பிந்தனாவ பிரிவை சேர்ந்த வறிய
குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது .

குறித்த நிகழ்வு கடந்த 20ம் திகதி இடம்பெற்றது.

நிகழ்வில் வராக்காபொல காளிகாம்பாள் அறநெறி பாடசாலை பொருப்பாசிரியர் திருமதி
கோமதி அவர்களோடு ,களுத்துறை- சமாதான நீதிவான் கே.கே.கனகர் சேர் அவர்களும்
கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen