வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்..

uthavum karangal

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக
வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும்
அளிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் அடுத்த வருடத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு
திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இறுதி நாளாக இன்று இடம்பெற்றிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்