செய்திகள்

வருன் பிரதீஸின் பூதவுடல் அஞ்சலிக்காக பதுளைஅசேலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை
முதல்நாள் பாடசாலை செல்லும்போது கோர
விபத்தில்
பலியான பதுளை கனிஷ்ட சரஸ்வதி வித்தியாலய முதலாந்தர மாணவன்
வருன் பிரதீஸின் பூதவுடல் அஞ்சலிக்காக பதுளைஅசேலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பி.ப 2.00 மணிக்கு
சொந்த ஊரான கவரகெல தோட்ட
பொது மயானத்தில நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. உயிரிழந்த வருண் பி்ரதீஸின் பூதவுடலிற்கு பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள்
ஏராளமானோர் தமது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர்

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com