மலையகம்

வறுமையான மாணவர்களுக்காக தலவாக்கலையில் கிரிக்கட் போட்டி

வறுமையான மாணவர்களுக்கு கரம் கொடுக்கும் முகமாக அணிக்கு ஆறு பேர் கொண்ட மாபெரும் மென்பந்து கிரிக்கட் போட்டி! தலவாக்கலையில் இடம்பெறவுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த போட்டியில் 19வயதுக்குட்பட்ட மாணவர்கள் மாத்திரம் பங்கு கொள்ள முடியும்.

திகதி. 11.04.2018
நேரம். 8.00
இடம் .தலவாக்கலை புதிய நகரசபை மைதானம்
கட்டணம் 800/=

மேலதிக தகவல்களுக்கு 0717720801

Related Articles

16 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button