...
சினிமா

வலிமை படத்தின் Glimpse ல் மாஸ் காட்டிய அஜித்!

தல’ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் Glimpse வெளியானது.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் glimpse இன்று மாலை 6:03 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியானது. இந்த செய்தி அறிந்த தல ரசிகர்கள் குஷியுடன் glimpse ரிலீசுக்கு காத்திருந்தனர்.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும், அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ‘வலிமை’ திரைப்படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen